Download உறுபசி [Urupasi]  Books For Free
உறுபசி [Urupasi] Paperback | Pages: 136 pages
Rating: 3.78 | 237 Users | 20 Reviews

Particularize Epithetical Books உறுபசி [Urupasi]

Title:உறுபசி [Urupasi]
Author:S. Ramakrishnan
Book Format:Paperback
Book Edition:Deluxe Edition
Pages:Pages: 136 pages
Published: by உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
Categories:Fiction

Representaion Conducive To Books உறுபசி [Urupasi]

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பவத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்த சட்டகத்திலும் மாட்ட இயலாது. இந் நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனிதப் பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.

Details Books Toward உறுபசி [Urupasi]

Original Title: உறுபசி
Edition Language: Tamil

Rating Epithetical Books உறுபசி [Urupasi]
Ratings: 3.78 From 237 Users | 20 Reviews

Column Epithetical Books உறுபசி [Urupasi]
Excellent one.. Learned to look at others lives in different perspective..

உறுபசிராமகிருஷணனின நாவல உருபபசி மானுட வாழவின அவலததை பேசுகிறது.நாவல சமபததின மரணததில இருநது தொடஙகுகிறது. அநத மரணததினால பாதிககப படட அவனுடைய நணபரகளின நினைவுகளில இருநத நாம சமபததை அறிநது கொளகிறோம. சமபததை பறறி முதலில நாம தெரிநது கொளவது அவனுககு தீபபெடடியின மீதான விருபபம. தீககுசசி தனனையே எரிதது கொளவது போல தனனையே எரிதது கொளளும ஒரு அமசததை நாவலில அவனிடம நாம பாரககிறோம. எதிலும நிறைவு கொளளாதவனாக ஏதோ ஒனறை ஓயாமல தேடிக கொணடு இருபபவனின தவிபபை நாம அவனிடம காணகிறோம. இநத இயலபை சரியாக அநத வததிககுசசி சூடடுகிறது. அவனை பற

Loved this book so much. My second book on S.Ramakrishnan. He has handled this book extremely well in Non linear narration. He explains the depths of Human life in beautiful way. Every character has a story inside them & the writer has beautifully handled them in the book. Highly recommended to Tamil Novel readers.

படிதது முடிததவுடன ஒரு கலவையான உணரவு. வாழககை மறறும சாவைப பறறி ...படிததுத தான பாருஙகளேன.

நலலதோ கெடடதோ எலலாவறறையுமே எஸ.ரா ஒரு பூடகமாகவே சொலலுவார எனறொரு கருதது பரவலாக உணடு. இதுவும அவவாறானதொரு நாவலே. சமபததின மரணததில ஒனறு கூடுகினற அவனது இறநத காலபபகுதியின சிலபல கூறுகளில அவனோடு வாழநத நணபரகள(?) மூவரின வாயிலாகவும அவனது மனைவியின வாயிலாகவும சமபததால வாழநது முடிககபபடட அவனது வாழககை நாவலாக எம கணமுன விரிககபபடுகிறது.சமபததுககு லைடடரின நெருபபைவிட தீககுசசியின நெருபபு அதிகம பிடிததிருககிறது. "லைடடரின நெருபபு தீககுசசி நெருபபைபபோல அடரததியாக இலலை. உலகிலுளள தீககுசசிகள எலலாம பதடடமாகவே எரிகினறன" எனறு அதறகு சம

குனாசிதியஙகள சறறு விசிததிரமாகவும வெறுபபாகவும இருககும உஙகள நெருஙகிய நணபன,அவன இறநத பினபு உஙகள மனநிலை மறறும அவன மேல உளள அபிபராயம எபபடி இருககும?

Very Realistic Narrative style made me to walk along with the story. Philosophical touch in most of the situation is very nice